22/04/2012

இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது


 Dr. Subramaniam Swamy, July 14, 2011
ஜூலை 13 2011 அன்று மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத குண்டுவெடிப்பு இந்திய இந்துக்கள் தங்களை தீவிர ஆத்ம பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது. ஹிந்துக்கள் தொடர்ந்து தாங்கள் இவ்வாறு ஹலால் முறைப்படி கொல்லப்படுவதையும், தினந்தோரும் தம் ரத்தத்தை சிந்தி இந்த தேசம் சிதைவடைவதை வேடிக்கை பார்ப்பதையும் ஏற்றுக்கொள்ளவே கூடாது. பயங்கரவாதம் என்பது ஒரு சமுதாயம் தனது விருப்பப்படி தன் நன்மைக்காக செயல்படுவதை சட்டவிரோதமாக வன்முறையைப் பயன்படுத்தித் தடுப்பதும்,  அதேபோன்ற கொடூர வன்முறை மூலம் அச்சமுதாயத்தை  அதற்கு விருப்பமில்லாத செயலை செய்ய நிர்பந்திப்பதும் ஆகும்.
நமக்கு தெரிந்தும் தெரியாமலும் மாதத்திற்கு 40 பயங்கரவாத தாக்குதல்கள்  இந்த தேசத்தில் நிகழ்த்தப்படுகின்றன. ஆகவேதான் அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம், தனது வெளியீடான  A Chronology of International Terrorism  ல் “இந்தியா வேரெந்த நாட்டையும்விட பயங்கரவாத செயல்கலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு” எனக் குறிப்பிட்டுள்ளது.
நமது பிரதமமந்திரி மாவோயிஸ்டுகள் பெரிய ஆபத்து என்கிறார், இஸ்லாமிய பயங்கரவாதம் அதைவிடக் கொடிய பேராபத்தாக இருக்கிறது. தற்போதைய பிரதமரும், உள்துறை அமைச்சரும், UPA தலைவரும் அப்பதவிகளில் இல்லாமலிருந்தால் மாவோயிஸ்டிகளை ஒருமாதகாலத்துக்குள், நான் மூத்த அமைச்சராக இருந்தபொழுது 1991ல் தமிழ்நாட்டில் LTTE ஐ செய்ததுபோன்றோ அல்லது 1980ல் MGR நக்ஸலைட்டுகளை செய்தது போன்றோ ஒழித்துவிடலாம். ஆனால் இஸ்லாமிய பயங்கரவாத ஆபத்து வேறுவிதமானது.
ஏன் இஸ்லாமிய பயங்கரவாதம் நம் தேசப்பாதுகாப்புக்கு முதன்மையான ஆபத்து? 2012 ஆம் வருடத்துக்குப் பிறகு யாருடைய மனதிலும் இதைப்பற்றிய சந்தேகம் இருக்கவே இருக்காது. ஏனென்றால் அந்தவருடம் பாக்கிஸ்தான் தாலிபாங்கள் கட்டுப்பாட்டில் வரும் என்றும், அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள் என்றும் கணிக்கிறேன்.  அதன்பிறகு முடியாமல் நிற்க்கும் வேலையை நிறைவுசெய்ய இஸ்லாம் ஹிந்துக்ளைத் தாக்கத் தொடங்கும். இப்பொழுதே ஒசாமா பின் லேடனுக்குப்பின் வந்த அல்கொய்தவின் தலைவர் அந்த பயங்கரவாத அமைப்பின் முதன்மையான இலக்கு அமெரிக்கா அல்ல இந்தியாதான் என அறிவித்து விட்டார்.
முஸ்லிம் பழமைவாதிகள் ஹிந்துக்களின் செல்வாக்கில் இருக்கும் இந்தியாவை “இஸ்லாமிய ஆக்கிரமிப்பு திட்டத்தின் நிறைவுபெறாத பகுதி”யாகவே கருதுகின்றனர்.   இஸ்லாமியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பிற நாடுகள் அனைத்தும் இரண்டு தலைமுறை காலத்துக்குள்  100%  இஸ்லாமுக்கு மாற்றப்பட்டன ஆனால் இந்தியாமட்டும் இதற்கு விதிவிலக்கு என்பதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.  800 வருடகால இஸ்லாமிய கொடுங்கோல் ஆட்சிக்குப் பிறகும்  1947  ல் பிளவுபடாத இந்தியாவின் மக்கள் தொகையில் 75%  மாக ஹிந்துக்கள் இருந்தனர். இது இஸ்லாமிய பழமைவாதிகளை இன்றும் உறுத்திக்கொண்டிருக்கும் விஷயமாகும்.
1947 ஆம் வருடத்திலிருந்து நடந்த ஹிந்து முஸ்லிம் கலவரங்கள் ஏன் நடந்தன என்று ஆராய்ந்து பார்த்தால் அவை அனைத்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தூண்டிவிடப்பட்டவையே ஆகும். இந்த உண்மை ஒவ்வொரு கலவரத்தையும் விசாரிக்கப்பட்ட கமிஷங்களின் அறிக்கைகளைப் பார்த்தாலே தெரியும். குஜராத் கலவரங்கள்கூட கோத்ராவில் பெண்கள் குழந்தைகள் என 56 பேர் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் ரயிலில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதால்தான் நிகழ்ந்தது.
இன்றைய வரையரையின்படி இவை அனைத்தும் பயங்கரவாத செயல்கள்.  முஸ்லிம்கள் இந்தியாவில் சிறுபான்மையினராக இருந்தபோதிலும் அச்சமூகத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடக்கூடிய துணிவுள்ள அடிப்படைவாதிகள் உள்ளனர். மற்ற முஸ்லிம்கள் ஒன்று  பேசாமடந்தைகளாகவும்,  தெரிந்தும் தெரியாதவர்கள்போலும் கண்டும் காணாமலும் இருந்துவிடுவர் அல்லது மனதுக்குள் ஆனந்தப்பட்டுக்கொண்டு இருந்து விடுவர். இதுதான் பாபர்காலத்திலிருந்து ஔரங்கசீப் வரை நடந்த வரலாறு.  இந்த சொரணையற்ற தன்மையைத் தாண்டி பழங்காலத்தில் தாராசிக்கோ போன்றும்  இன்று  M.J. அக்பர் மற்றும் சல்மான் ஹைதர் போன்றும் சிலர் விதிவிலக்காக உள்ளனர்.  இவர்களைப் போன்று அஞ்சாமல் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக பேசுபவர்கள் சிலர் உள்ளனர், ஆனால் அவர்கள்  விதிவிலக்காகத்தான் உள்ளனர்.
ஹிந்துக்களைத்தான் குறைகூற வேண்டும்
ஒருவகையில் ஹிந்துக்களை தாக்குவதற்கு முஸ்லிம் அடிப்படைவாதிகளை நான் குறைசொல்ல மாட்டேன். நான் நம்ஹிந்துக்களை, அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மையோடிருக்க சனாதன தர்மம் வழங்கிய சுதந்திரத்தை அளவுக்கதிகமாக பயன்படுத்துவதைத்தான் குறை கூறுவேன்.  கும்பமேளாவுக்காக  அரசின் எந்த உதவியும் இல்லாமல் லச்சக்கணக்கில் நம்மால் கூடமுடிகிறது பிறகு காஷ்மீரிலும், மேல்விஷாரத்திலும், மாவுவிலும், மலப்புரத்திலும் ஹிந்துக்கள் துன்புறுத்தப்படுவதைப்பற்றி  எவ்வித  பிரக்ஞையும் இல்லாமல் அங்கிருந்து வீட்டுக்கு வந்துவிடுவோம் அக்கொடுமைகளைத் தட்டிக்கேட்க ஹிந்துக்களை ஒன்றுதிரட்ட நமது சுண்டுவிரலைக்கூட  உயர்த்த மாட்டோம். உதாரணத்திற்க்கு ஜாதி மொழி வேறுபாடுகளைக் கடந்து இருப்பவர்களில் பாதி ஹிந்துக்கள் ஒன்றுகூடி ஓட்டளித்தால்  ஒரு உண்மையான ஹிந்து ஆதரவு கட்சியால் பார்லிமென்ட்டிலும், மாநில சட்டசபைகளிலும் மூன்றில் இரண்டுபங்கு பலத்துடன் ஆட்சி அமைத்துவிட முடியும்.
மதச்சார்பற்றவர்கள் என்பவர்கள் தற்பொழுது ஹிந்து அடிப்படைவாதிகளால் முஸ்லிம்கள்மீதும் இதர சிறுபான்மையினர் மீதும் நடத்திய தீவிரவாத தாக்குதல்களைப்பற்றி அதிகமாக பேசுகின்றனர். ஆனால் பெரும்பாலும் இவை அரசுகளால் அதுவும் பலமுறை காங்கிரசால் தூண்டப்பட்டவை, கண்டிப்பாக இவை அரசுசாரா ஹிந்து அமைப்புகளால்(Hindu ‘non-state actors’) நடத்தப்பட்டவை அல்ல. முஸ்லீம்கள் நடத்தும் பயங்கரவாத தாக்குதல்கள் தனிப்பட்ட குழுக்களால் நடத்தப்படுபவை அவையல்லாமல்  ISI   ஆலும்  பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள தறுதலைகளாலும் ஊக்கப்படுத்தப்படும் அரசுசார்ந்த குழுக்களும் இக்கொடுமைகளை நிகழ்த்துகின்றன
முஸ்லிம் அடிப்படைவாதிகளால் ஹிந்துக்களைக் குறிவைத்து அவர்களது உறுதியை குலைக்கும்வகையில் [கண்டிப்பாக நிறைவேறாது] நடத்தப்படும் தாக்குதல்களின் நோக்கம் இந்தியாவின் ஹிந்து அஸ்திவாரத்தை குலைப்பது ஆகும். இதுதான் ஒசாமாபின்லேடன் கூறிய 1000 ஆன்டுகளாக நிறைவடையாத போர் ஆகும். இருந்தபோதிலும் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பழமையான பயங்கரவாத திட்டம், பாகிஸ்தானை உருவாக்குவதற்காக ஹிந்துக்களை திகிலூட்ட  1946 ல் சுரவார்டியாலும்,ஜின்னாவாலும் வங்காளத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரமாகும். ஹிந்துக்களுக்கும் பிரதிநிதி என தன்னைக் காட்டிக்கொண்ட காங்கிரஸ்கட்சி அதற்குப் பணிந்து 25 சதவிகித தேசத்தை தாம்பளத்தில் வைத்து முகமது அலி ஜின்னாவுக்கு வழங்கியது. இன்று மீதி 75 சதத்தையும் கேட்கிறார்கள்.
ஹிந்துக்களுக்கு எதிரான சக்திகள்
இதன் மூலம் ஹிந்துக்களை வேறெந்த அன்னிய கைக்கூலிகளும் தாக்கவில்லை என நான் சொல்வதாக எண்ண வேண்டாம். நாடு விடுதலையடைந்தது முதல் கடந்த அறுபது வருடங்களாக ஆங்கில ஏகாதிபத்திய வாதிகளால் தூண்டப்பட்டு, ஈ.வே.ராமசாமி நாயக்கரால் தலைமையேற்று நடத்தப்பட்ட திராவிட இயக்கமானது  பகுத்தறிவுவாதம் எனும்பெயரில் ஹிந்துமதத்தின் மூடநம்பிக்கைகளை வெளிக்கொணருவதாகக் கூறிக்கொண்டு ஹிந்துமதத்தை கடைபிடித்து விளக்கிவந்த பிராமணர்களை அச்சுறுத்தியது.
திராவிட இயக்க அமைப்பான திராவிடர் கழகம் ஹிந்துக்கள் சரித்திர நாயகன் ராமன்மீது கொண்டிருக்கும் பக்தியை கெடுப்பதற்காக கடந்த  50 ஆண்டுகளாக  ராவணனை நாயகனாகவும் சீதை சிறையிலிருந்தததை மோசமாக சித்தரித்தும் பேசிவந்தனர். ராவணன் பிராமணன் என்பதும் சிறந்த சிவபக்தன் என்பதும் தெரியவந்ததும் அதை விட்டு விட்டு இலங்கையில் ஹிந்து தமிழ் தலைவர்களை கொன்று பேரெடுத்த இந்திய எதிரியான LTTE யின் கைக்கூலிகளாக மாறியவர்கள் அவ்வமைப்பின் வீழ்ச்சிக்குப்பின் கையொடிந்த நிலையில் உள்ளனர்.
உள்நாட்டுப் போரைப்போன்ற நிலை
 1960  களில் கிரிஸ்துவ மிஷனரிகளால் தூண்டிவிடப்பட்ட நாகர்கள் நாகலாந்தை துண்டாடுவதன் மூலம் பாரதமாதாவை மீண்டும் ஒருமுறை கூறுபோட விரும்பினர். 1980 களில் மணிப்பூர் ஹிந்துக்கள் வெளிநாட்டினரால் பயிற்றுவிக்கப்பட்ட சத்திகளால் தாக்கப்பட்டனர். மணிப்பூர் ஹிந்துக்கள் ஒன்று ஹிந்துமதத்தை விட்டு விடவேண்டும் அல்லது கொல்லப்பட தயாராக இருக்கவேண்டும் என்று மிரட்டப்பட்டனர். காஷ்மீரில் 1990 களின் ஆரம்பத்தில் பாகிஸ்தானால் பயிற்றுவிக்கப்பட்ட பயங்கரவாதிகளுடன் இணைந்து காஷ்மிர் தீவிரவாதிகள் ஹிந்துக்களை குறிவைத்து தாக்கி ஹிந்துக்களான காஷ்மிர் பண்டிட்டுகளை கொன்றுகுவித்தும் அவ்வினப்பெண்களைக் களங்கப்படுத்தியும் காஷ்மிர் பள்ளத்தாக்கிலிருந்து துரத்தினர்.
இவ்வாறு ஹிந்துக்கள் அழிக்கப்படுவது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதையும், இந்திய முஸ்லிம்கள் இன்னிகழ்வுகளை எதிர்ப்பேதும் சொல்லாமல் மௌனமாக ஆதரித்ததையும் உணர்ந்து கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதத்தின் காவலனான அண்டைநாடு, இந்தியா முழுவதும், ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களை தூண்டிவிட்டு செர்பியாவிலும், போஸ்னியாவிலும் நடந்த, காட்டுத்தீயைபோன்று பரவக்கூடிய உள்நாட்டுப் போரைத் தூண்டிவிடும் செயலைத் தொடங்கி உள்ளனர்.
முஸ்லிம்களை ‘மிதவாதிகள்’ என்றும் ‘தீவிரவாதிகள்’ என்றும் பிரித்துப்பார்க்க முடியாது ஏனென்றால் பிரச்சினை என்று வரும்போதெல்லாம் மிதவாதிகள் தீவிரவாதிகளுக்கு பணிந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்பொழுதுகூட  பட்டம்விடுவதை ஹிந்துகளின் பழக்கம் என்று தலிபாங்கள் கூறியதற்குப் பணிந்து பாக்கிஸ்தான் அரசு பட்டம் விடுவதை தடை செய்துள்ளது. மிதவாத முஸ்லிம் அரசுகளான மலேசியா மற்றும்  கஜகஸ்தான் அரசுகள் ஹிந்து கோவில்களை அழித்துக்கொண்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த பதில் நடவடிக்கை
இப்பொழுது, சமீபத்திய இந்தியாவிற்கு எதிரான இஸ்லாமிய பயங்கரவாத வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும், அதை முறியடிக்க தேவையானதுமான முக்கியமான பாடங்கள் என்னவென்றால்,
ஹிந்துக்கள் அனைவரும் அதன் இலக்கு.
எதிர்ப்புணர்வைத் தூண்டக்கூடிய, மெதுவாக அதேசமயம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள்மூலம் இந்திய முஸ்லிம்களை அடிப்படைவாதிகளாக்கி  ஹிந்துக்களுக்கு எதிரான தற்கொலைப் படையாக அவர்களை மாற்றுவது.
ஹிந்துக்களின் உறுதியையும் பெருமையையும் அழித்து அவர்களிடையே உள்நாட்டுப் போர் பற்றிய அச்சத்தை உருவாக்குவது.
இவைதான் இந்த பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கம்.
ஆகவே ஹிந்துக்கள்தான் பயங்கரவாதிகளின் இலக்கு என்று ஆனபிறகு ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான ஹிந்துக்களாக பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் வேறு நீங்கள் வேறு என்று நினைக்க கூடாது. அதைவிட மோசம் தான் தனிப்பட்டவிதத்தில் பாதிக்கப்படவில்லையே என்று வரக்கூடிய பேராபத்தை உணராமல் இருப்பது.
ஹிந்து என்பதனால் யாராவது உயிர்துறக்க நேர்ந்தால், அப்பொழுது ஒவ்வொரு ஹிந்துவினிடத்தும் அவனது ஒரு பாகம் உயிரைவிடுகிறது. இந்த மனப்பான்மைதான் ஒரு வீர ஹிந்துவிற்கு அவசியமானது, அவனிடம் நிலைத்திருக்க வேண்டியது. (for fuller discussion of the concept of virat Hindu, see my Hindus Under Siege: The Way Out Haranand, 2006).
ஆகவே இன்று இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்க நமக்கு நாம் அனைவரும் ஹிந்துக்கள் எனும் ஒருமைப்பாட்டுணர்வு மிகவும் அவசியம். இந்த நிலையில் உண்மையிலேயே ஹிந்துக்களை நேசிப்பவர்களாக இருந்தால் இந்திய முஸ்லிம்கள் நம்முடன் சேர்ந்து கொள்ளலாம். அவர்கள் அப்படி வரலாம் ஆனால், தாங்கள் முஸ்லிம்கள் என்றாலும்  தங்களது மூததையர்கள் ஹிந்துக்கள்  என்பதை அவர்கள் பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்ளாதவரை நான் அவர்களை நம்பமாட்டேன்.
இப்படி தங்களது பாரம்பரியத்தை இந்திய முஸ்லிம்கள் ஒத்துக்கொள்வது அவர்களுக்கு அவ்வளவு எளிதல்ல, அதை முஸ்லிம் முல்லாக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் ஏனென்றால் அத்தகைய தெளிவு உண்டான உடனேயே அவர்களது நம்பிக்கைகளின் மீதான மதத்தின் தாக்கம் குறைந்துவிடுவதோடல்லாமல் அவர்கள் மீண்டும் ஹிந்துமதத்திற்கு திரும்பவும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என முல்லாக்கள் அஞ்சுகின்றனர், ஆகவேதான் இந்த மதத்தலைவர்கள் காஃபிர்களுக்கு அதாவது ஹிந்துக்களுக்கு எதிராக வெறுப்பையும் வன்முறையையும் தூண்டிவிடுவதன்மூலம் அவர்களைப் பின்பற்றுபவர்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.  SIMI போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவை தருல்ஹரப் (Darul Harab) என அறிவித்து, அதை தருல் இஸ்லாம் (Darul Islam)  ஆக மாற்ற உறுதியேற்றுள்ளது,   ஹிந்துக்கள்மீது எந்தவித நெறிமுறைக்கும் உட்படாத வன்முறையை கட்டவிழ்த்து விடவும் அதன் விளைவாகத் தோன்றக்கூடிய மன உறுத்தல் எதாயினும் அதைத் தவிர்க்கவும்  அவர்கள் பயன்படுத்தும் யுக்தி ஆகும்.
பிருகத் ஹிந்து சமாஜ்
இந்தநிலையிலும் ஏதாவது முஸ்லிம் தனது ஹிந்து பாரம்பரியத்தையும் பெருமையையும் ஒப்புக்கொள்பவராக இருந்தால் ஹிந்துக்களாகிய நாம் அவர்களை பிருகத் ஹிந்து சமாஜத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ளலாம். அந்த பிருகத்சமாஜம்தான் ஹிந்துஸ்தானம். இந்தியா அதாவது பாரதம் அதாவது ஹிந்துஸ்தானம் ஹிந்துக்களின் நாடாகவும் மற்றும் ஹிந்துக்களை முன்னோர்களாகக்(அதில் பெருமை கொள்பவர்களைக்) கொண்ட பிறறது நாடாகவும் இருக்கும். இந்தியாவிலுள்ள பார்சிகளும் யூதர்களும் கூட ஹிந்துக்களை முன்னோர்களாகக் கொண்டவர்களாக உள்ளனர். அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களும், இந்தியக் குடிமக்களாகப் பதிவுசெய்துகொண்ட வெளிநாட்டினரும் இந்தியாவில் இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கக்கூடாது (அதாவது அவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகவும் ஆக முடியாது)
 ஆகவே பயங்கரவாதத்தை ஒழிக்க வரையப்படும் எந்த ஒரு திட்டமும் ஒவ்வொரு ஹிந்துவும் கடமை உணர்வுள்ள வீர ஹிந்துவாக மாறுவதில் தொடங்க வேண்டும். ஒவ்வொரு ஹிந்துவும் இரண்டுவித பண்புகளைத் தான் கொண்டிருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்பவராக இருக்க வேண்டும். அவை தனிமனித பண்பு (vyaktigat charitra) மற்றும் தேசிய பண்பு (rashtriya charitra). ஒரு வீர ஹிந்துவாக இருக்க இந்த ஹிந்து மனப்பாண்மை மிகவும் முக்கியமானதாகும்.
பக்திமானாகவோ, நேர்மையாளராகவோ, அல்லது நன்றாக படித்தவராகவோ மட்டுமே நாம் இருந்தால் போதாது. அவை தனிமனித பண்பாக மட்டுமே இருக்கும். துடிப்புடனும் உறுதியுடனும் நமது தேசத்தின் புனிதத்தன்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளும் மனப்பாங்கைக் கொண்டிருப்பதுதான் தேசிய பண்பாகும். உதாரணமாக நமது பிரதமர் மன்மோகன்சிங் உயர்ந்த தனிமனிதப் பண்பைப்(vyaktigat charitra) பெற்றவராக உள்ளார் ஆனால் அரைகுறை படிப்பாளியான சோனியா காந்தியின் ரப்பர் ஸ்டாம்பாக இருப்பதன் மூலமும், அனைத்து தேசிய பிரச்சினைகளிலும் முடிவெடுக்க முடியாமல் போகவேண்டிய திசைதெரியாமல் தடுமாறுவதன் மூலமும் அவர் தனக்கு தேசியபண்பு ஏதும் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.
இன்று நம்மை பாதித்துள்ள பயங்கரவாதத்தை அழிக்க நாம் கற்கவேண்டிய இரண்டாவது பாடம் என்னவென்றால் ஹிந்துக்களை ஒடுக்கி இந்தியாவின் ஹிந்து அஸ்திவாரத்தை உடைத்து ஹிந்து நாகரிகத்தை அழிப்பதுதான் இங்குள்ள அனைத்து பயங்கரவாதிகளின் நோக்கமாகவும் இருப்பதால் கண்டிப்பாக, நாம் பயங்கரவாதிகளின் எந்தவித நெருக்குதலுக்கும்  பணியக்கூடாது, நமது நிலையை விட்டுக்கொடுக்கக்கூடாது.  எந்நிலையிலும் பயங்கரவாதிகளின் எந்த நெருக்குதல்களுக்கும் பணிவதில்லை என்பதை உறுதியாக நமது அடிப்படைக் கொள்கையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து சமீபகால வரலாற்றில் நமக்கு மிகவும் அவசியமான அத்தகைய உறுதியான நிலையை நாம் மேற்கொள்ளவேயில்லை. அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து 1947 ல் பாகிஸ்தானை ஏற்றுக்கொண்டதிலிருந்து திரும்பத் திரும்ப நெருக்குதல்களுக்கு இரையாகியே வந்துள்ளோம்.
பயங்கரவாதத்துக்கு பணிதல்
1989 ல் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட முப்தி முகமது சய்யீதின் மகள் ரூபியாவை விடுவிக்க இந்திய சிறைகளில் இருந்து ஐந்து பயங்கரவாதிகள் அன்றைய V.P.சிங் அரசால் விடுவிக்கப்பட்டனர். இச்செயல் அந்த குற்றவாளிகளை,  இந்திய ஹிந்து அரசை அடிபணியச்செய்த மாவீரர்களாக காஷ்மிர் பிரிவினைவாதிகளும், எல்லைக்கப்பால் இருந்து வேடிக்கை பார்ப்பவர்களும் கொண்டாடும்படி செய்துவிட்டது. ருபையாவை காப்பாற்ற பயங்கரவாதிகளின் கோரிக்கைகளுக்கு  பணிய எந்த அவசியமும் இல்லை
Hijackers threaten the Indian Airlines plane, under Taliban supervision.
காந்தஹாரில் 1999 ல் கடத்திவைக்கப்படிருந்த. இந்திய ஏர்லைன்ஸ் IC-814 கடத்தல் சம்பவத்தின்போது நிகழ்ந்ததைப் போன்ற மோசமான சரணாகதி நமது நவீனகால சரித்திரத்தில் எதுவும் இல்லை. இந்திய அரசு நீதிமன்ற காவலில் இருந்த மூன்று குற்றவாளிகளை நீதிமன்றத்தின் அனுமதிகூட இல்லாமல் விடுவித்தது. அதைவிட மோசம் இந்திய-பாகிஸ்தான் எல்லையோரம் அடித்து வீசப்படவேண்டியவர்கள் மூத்த இந்திய அமைச்சரால் பிரதமரது தனி விமானத்தில் மஹாராஜாக்களைப்போல் அரசாங்க விருந்தினர்களாக காந்தஹார்வரை அழைத்துச்சென்று விடப்பட்டனர்.
அதைவிட மோசம் விடுவிக்கப்பட்ட மூவரும் பாகிஸ்தான் திரும்பி சென்று ஹிந்துக்களைக் கொன்றுகுவிக்க மூன்று தனிதனி பயங்கரவாத குழுக்களை உருவாக்கியதுதான். அன்றைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரால் “அப்பாவி கல்வியாளர்” என்று கூறப்பட்ட முஹமது அசார் பாகிஸ்தான் சென்றதும் இந்தியாமுழுவதும் பெங்களூரிலிருந்து ஸ்ரீநகர் வரை ஹிந்துக்களை கொன்று குவிப்பதை தீவிரப்படுத்தியது. 2000 மாவது வருட மத்தியகாலம்வரை சுமார் 2,000  ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், December 13, 2001 ல் பார்லிமென்ட்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் அசாரே காரணம். மற்றொரு குற்றவாளி ஒமர் ஷேக் அல் கொய்தாவிற்கு உதவியதற்காகவும், அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் பேர்ல் கொல்லப்பட்டதற்காகவும் அமெரிக்காவிடம் கைதியாக உள்ளான். மூன்றாவது குற்றவாளி ஜர்கர் தற்பொழுது அல்-முஜாஹிதீன் ஜிங்கான் அமைப்பை நிறுவி காஷ்மிரின் தோடாவிலும், ஜம்முவிலும் பரவலாக ஹிந்துக்களை கொல்வதில் மும்முரமாக உள்ளார்.
நாம் பயங்கரவாதிகளுடன்  சமரசம் பேசக்கூடாது அவர்களது திட்டங்களுக்கு பலியாகக்கூடாது, அதையும் மீறி அவர்களுடன் சமாதானம் பேசி சில உயிர்களை காக்க முயற்சித்தால் அது  இப்பொழுதோ பிற்பாடோ  அதைவிட அதிகமான உயிர்களை பலிகொடுப்பதில்தான் முடியும் என்னும் உண்மையை வரலாற்றின் காந்தஹார் பகுதி நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது.
அறுதியான முடிவெடுக்கவேண்டிய சந்தர்ப்பம் *Moment of truth*
நாம் கற்கவேண்டிய மூன்றாவது பாடம், தீவிரவாத தாக்குதல் என்னதான், எவ்வளவுதான் சிறிதாக இருந்தாலும் இந்த தேசம் அழுதுவடிந்துகொண்டு அளவான பதில் நடவடிக்கை எடுக்கும் பழக்கத்தை விட்டுவிட்டு ஒருங்கிணைந்த தேசமாக மிகப்பெரிய அளவில் திருப்பி அடிக்க வேண்டும். இதைத்தவிர மாற்றுவழி என்ன இருக்கிறது? நமது மென்மையான அனுகுமுறைக்கு நமது அண்டை நாட்டினரிடமும் அவர்களது முதலாளிகளிடமும் கருணையை வேண்டியபடி சத்தமில்லாமல் சாவை நோக்கியா போகமுடியும்? அது நாம் முட்டாள்களாக்கப்பட்டு 1100 AD  க்கு செல்லும் மடத்தனமான தற்கொலையாக முடியும். நாம் பயங்கரவாதிகளிடமு ம் அவர்களது முதலாளிகளிடமும் தண்டனையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் கூல்(ghouls) களைப்போல் இருக்கமுடியாது. நாம் திருப்பி அடித்தாக வேண்டும்.
எடுத்துக்காட்டாக அயோத்திகோவிலை யாரேனும் தாக்க முற்பட்டால் அது ஒன்றும் மிகப்பெரிய பயங்கரவாத செயல் அல்ல என்றாலும், நாம் அனைவரும் ஒன்றுகூடி மாபெரும் ராமர் கோவிலை அங்கு மீண்டும் கட்டுவதன் மூலம் பதிலடி தர வேண்டும்.
இது கலியுகம் ஆகவே சாத்விகமான நடவடிக்கைகள் மூலம் தீயவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பில்லை. ஹிந்துமதத்தில் அபத் தர்மா எனும்  வழிமுறை உள்ளது அதை நாம் வெளிக் கொணர வேண்டும். இதுதான் நாம் அறுதியான முடிவெடுக்கவேண்டிய தருணம்.  கொடூரமான இஸ்லாமிய பேராபத்துக்கு எதிராக ஒன்று அனைவரும் ஒன்றுகூடி ஒரு நாகரிகமாக நிலைத்திருக்கலாம் அல்லது சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாரசிக, பாபிலோனிய, எகிப்திய நாகரீகங்கள் செய்ததைப்போல் அழிந்துவிட சம்மதிக்கலாம். நாம் ஒரு நாகரிகமாக நிலைத்திருக்க சாம, தான, பேத, தண்டம் எனும் யுக்திகளை நமது தாரக மந்திரமாகக் கொள்ள வேண்டும்.
ஏழ்மை ஒரு காரணம் அல்ல
இந்தியாவில் எந்த காரணி இஸ்லாமிய பயங்கரவாதத்தை தூண்டுவதாக உள்ளது? பதிலடி கொடுத்து தீவிரவாதத்தை அழிப்பதில் கவனம்செலுத்துவதை விட்டு விட்டு அதற்கான அடிப்படை காரணத்தை கண்டுபிடியுங்கள் என்பதுதான், ஹிந்துக்களான நமக்கு பலரது அறிவுரையாக உள்ளது. அந்த அடிப்படைக் காரணம் என்ன?
மென்மையான இதயம் கொண்ட பெருந்தன்மை வாதிகளைப் பொருத்தவரை, கல்வியறிவு இல்லாதது, வறுமை, ஒடுக்கப்பட்டது பாராபட்சமாக நடத்தப்பட்டது ஆகியன பயங்கரவாதத்துக்காண அடிப்படைக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. பயங்கரவாதிகளை அழிப்பதற்கு பதிலாக, இந்த அடிப்படைக் காரணங்களான நான்கு குறைபாடுகளும் சமுதாயத்திலிருந்து களையப்படவேண்டும் என்றும்  அப்பொழுதுதான் பயங்கரவாதம் நம் நாட்டிலிருந்து மறையும் என்றும் வாதிடுகின்றனர். இதற்கு பதிலளிக்கும் முன் அவர்களுக்குள்ள புத்தி தெளிவின்மீதும், நன்மை தீமைகளை பகுத்தறியும் அறிவின் மீதும் எனக்கு மிகப்பெரிய சந்தேகம் உள்ளதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தனிப்பட்ட ஒவ்வொருவரது உணர்வின் தீவிரத்தையும் குறைத்து அவர்களை செயலற்றவர்களாக்க முயற்சிக்கின்றனர் (inculcate ‘majboori’ in our psyche). ஒருநாடு இத்தகைய அடிமைப்புத்தியுடனிருந்தால் நெடுங்காலம் நிலைத்திருக்க முடியாது.
தீவிரவாத தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தக்கூடிய பயங்கரவாதிகளெல்லாம் ஏழைகள் என்று கூறுவது சுத்த மூடத்தனம். உதாரணத்துக்கு ஒசாமா பின் லேடனை எடுத்துக் கொண்டால் அவன் பெரிய கோடீஸ்வரன்.  இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடுகள் எண்ணை வருமானத்தால் கொழுத்த செல்வத்தை சேர்த்துவைத்துள்ளன. பிரிட்டனில் வெடிகுண்டு தாக்குதல்களுக்காக பிடிபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் வசதியானவர்கள், அதில் படிக்காதவர்கள் எவருமில்லை. பெரும்பாலான பயங்கரவாத தலைவர்கள் டாக்டர்களாகவும், கணக்காளர்களாகவும், நிர்வாகவியல் பட்டதாரிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருந்தவர்கள். உதாரணத்துக்கு நியூ யார்க்கில் உள்ள டைம் ஸ்கொயரில் வைக்கப்பட்டு  கண்டுபிடிக்கப்பட்ட குண்டை அங்கு வைத்த சாஜத் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலை கழகத்தில் படித்து MBA பட்டம் பெற்றவன். பாகிஸ்தானில் உயர்ந்த நிலையில் உள்ள  குடும்பத்திலிருந்து வந்தவன். அவனது சொந்த நாட்டில் கண்டிப்பாக அவன் எந்தவித ஒடுக்கு முறையையும் பாராபட்சத்தையும் அனுபவித்தவன் அல்ல. செப்டம்பர் 11, 2001 அன்று பல்வேறு விமானங்களைக் கடத்தி உலக வர்த்தகமையக் கட்டிடம் உட்பட பல இலக்குகளை அழித்த ஒன்பதுபேரைக் கொண்ட குழுவிலிருந்த யாரும் அமெரிக்காவில் எந்தவிதமான ஒடுக்குமுறையையோ பாரபட்சத்தையோ அனுபவித்தவர்கள் அல்ல. ஆகவே பயங்கரவாதம் என்பது பயங்கரவாதிகள் சந்தித்த வறுமையாலும் பிற சமுதாய குறைபாடுகளாலும் தூண்டப்பட்டது எனக்கூறுவது சுத்த மூடத்தனமாகும்.
ஒருவேளை நாம் அந்த இடதுசாரி பெருந்தன்மையாளர்கள் சொல்லும் வாதத்தை உண்மை என்று வைத்துக்கொண்டால், அதை இஸ்லாமிய நாடுகளில் ஒடுக்குமுறைகளையும், பாராபட்சமாக நடத்தப்படுதலையும் சந்தித்துவரும் இஸ்லாமியர் அல்லாத பிறமத சிறுபான்மையினர் பயங்கரவாதத்தை கையிலெடுத்துக் கொள்ள அனுமதிக்கலாம் என்று பொருள்படுத்திக் கொள்ளலாமா. காஷ்மிர் பள்ளத்தாக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அங்கு அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவால் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்களுக்கு முதன்மைநிலை கிடைத்துள்ளது. ஆனால் அங்கு சிறுபான்மையினரான ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டும், கற்பழிக்கப்பட்டும், சொத்துகளை இழந்தும் சொந்த நாட்டிலேயே அகதிகளாக பரிதாபகரமான நிலையில் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.
    
பயங்கரவாதிகளை அச்சுருத்தமுடியாது ஏனென்றால் அவர்கள் மூடர்கள், சாக விரும்புகிறவர்கள், அவர்களுக்கு ‘return address’ என்பது இல்லை, என்பது போன்ற வாதங்கள் பொருளற்றவை. பயங்கரவாத தலைவர்களுக்கு அரசியல்ரீதியான இலக்குகளும் திட்டங்களும் உள்ளன. ஆகவே அத்தகைய அரசியல் ஆசைகளை முறியடிப்பதும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்மூலம் அவர்களை அழித்தொழிப்பதுமே தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டக்கூடிய சிறந்த யுக்தியாக இருக்கமுடியும். எவ்வாறு இந்த யுக்தியை வடிவமைப்பது?  ராபர்ட் ட்ரேகர் மற்றும் டெசிஸ்லவ ஜகொர்செவ ஆகியோரால் வெளியிடப்பட்ட அற்புதமான ஒரு ஆய்வுக் கட்டுரை அத்தகைய யுக்தியை வடிவமைக்க நமக்கு வழிகாட்டுகிறது (‘Deterring Terrorism’ International Security, vol 30, No 3, Winter 2005/06, pp 87-123)
இலக்கு-யுக்தி
அந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில், இஸ்லாமிய சமுதாயம் கண்டிக்கதவறிய இஸ்லாமுக்கு எதிரனதாக அறிவிக்கத்தவறிய இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இந்தியாவுக்கான அரசியல் இலக்குகளை  ஒன்றுமில்லாததாக்குவதற்கு கீழ்காணும் யுக்திகளை நான் முன்மொழிகிறேன்:
இலக்கு 1: காஷ்மிர் விஷயத்தில் இந்தியாவை திகிலூட்டுவது
யுக்தி : அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை நெக்க வேண்டும், ஓய்வுபெற்ற ராணுவத்தினரை பள்ளத்தாக்கில் மறுகுடியமர்த்த வேண்டும். கஷ்மிர் ஹிந்துக்களுக்காக பனுன் காஷ்மிர் பகுதியை உருவாக்க வேண்டும். பகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரை மீட்டெடுக்கப் பார்க்கவேண்டும் அல்லது அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். தொடர்ந்து பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு  உதவினால் பலுசிஸ்தானிலும், சிந்துவிலும் நடக்கும் விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இலக்கு 2: நமது கோவில்களை தகர்ப்பது ஹிந்து பக்தர்களைக் கொல்வது
யுக்தி : காசி விஸ்வனாதர் கோவில் பிரகாரத்திலுள்ள மசூதியை அகற்ற வேண்டும்.அதே போன்று அமைந்த மற்ற 300 இடங்களிலும் உள்ள மசூதிகளையும் அகற்ற வேண்டும்.
இலக்கு 3: இந்தியாவை தருல் இஸ்லாமாக மாற்ற வேண்டும்.
யுக்தி :  பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும், சமஸ்கிருதத்தை கற்பதை கட்டாயமாக்க வேண்டும், வந்தேமாதரம் பாடுவதை அவசியமாக்கவேண்டும், இந்தியாவை ஹிந்துதேசமாக அறிவிக்க வேண்டும். அதில் தங்களது முன்னோர்கள் ஹிந்துக்கள் என்று பெருமிதத்தோடு ஒப்புக்கொள்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருக்கவேண்டும். இந்தியாவை ஹிந்துக்களின் நாடாக, ஹிந்துக்களை முன்னோர்களாகக் கொண்டவர்களின் நாடாக அறிவித்து அதன் பெயரை ஹிந்துஸ்தான் என மாற்றவேண்டும்.
இலக்கு 4:  சட்டவிரோத குடியேற்றங்கள் மூலமாகவும்,மதமாற்றம் மூலமாகவும், குடும்பக் கட்டுப்பட்டை ஏற்க மறுப்பதன் மூலமாகவும் இந்தியாவின் சமூக அமைப்பை மாற்றும் முயற்சி.
யுக்தி : ஹிந்துமதத்திலிருந்து மற்ற மதங்களுக்கு மக்கள் மதம் மாற்றப்படுவதை தடுக்க நாடுமுழுவதும் மதமாற்ற தடை சட்டத்தை இயற்ற வேண்டும். அதேசமயம் ஹிந்துமதத்துக்கு திரும்புவது தடுக்கப்படக் கூடாது. ஜாதி பிறப்பை சார்ந்ததல்ல கடைபிடிக்கும் ஒழுக்கத்தை சார்ந்தது என அறிவிக்க வேண்டும். ஹிந்துக்கள் அல்லாதவர்கள் ஹிந்துமதத்திற்கு திரும்புவதை வரவேற்க வேண்டும், அவர்களை அவர்கள் விரும்பும் ஜாதியில் அதற்கான ஒழுக்கத்தை கடைபிடித்துவாழ அவர்கள் இசைந்தால் இனைத்துக்கொள்ளவேண்டும். பங்களாதேஷிலிருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களின் அளவுக்கு தக்கபடி அந்தநாட்டின் பகுதிகளை இணைக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி அதன் வடபகுதியின் மூன்றில் ஒருபங்கு நிலத்தை இணைத்து சட்டவிரோத குடியேறிகளை அங்கு குடியமர்த்த வேண்டும்.
இலக்கு 5:  ஹிந்துக்களின் சுயமரியாதையை குலைக்கும் வகையிலும்,அதன்மூலம் அவர்களை மதம் மாற்றம் செய்யவும் ஹிந்துமதத்தைப்பற்றி அவதூராக எழுதியும், மசூதிகளிலும்,சர்ச்சுகளிலும் பேசியும் வருதல்
யுக்தி: ஹிந்து மனப்பான்மையை வளர்க்கும் விதமாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். (see my new book Hindutva and National Renaissance, Haranand, 2010).
இதியாவால் இந்தமாதிரியான கடுமையான செயல்திட்டங்கள் மூலம் ஐந்துவருடங்களுக்குள் பயங்கரவாதத்தை ஒடுக்கிவிடமுடியும். ஆனால் அதற்கு மேற்கண்ட நான்கு பாடங்களையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும், உறுதியான, தைரியமான செயல்பாடுகள்மூலம் நாட்டைக்காக்க நாம் ஹிந்து மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும். வதைக்கூடங்களுக்கு புலம்பியபடி ஆட்டுக்குட்டிகளைப்போல் சென்று மரணத்தைத் தழுவிய யூதர்களால் 10 வருட காலத்துக்குள் சீறும் சிங்கங்களாக மாறமுடியும் என்றால், அதைவிட மிகவும் நல்லனிலையில் உள்ள ஹிந்துக்களால் ஏன் ஐந்து வருடங்களுக்குள் அவ்வாறு மாறமுடியாது. (after all we are 83 per cent of India)
Waah Waah Guru Gobind Singh Aape Gur Chela
எப்படி ஆன்மிகவழிகாட்டுதலைக் கொண்டஅச்சமற்ற ஐந்து மனிதர்களால் சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதை குரு கோவிந்த்சிங் நமக்கு காட்டியுள்ளார். பாதி ஹிந்து வாக்காளர்கள்  ஒருமுகமாக ஹிந்து உணர்வோடு, உண்மையாக ஹிந்துக்களுக்காக பாடுபடும் கட்சிக்கு வாக்களிக்க முடிவெடுத்தால் மாற்றத்திற்கான வழிமுறையை நம்மால் உறுதிப்படுத்த முடியும். அதுதான்  இந்த நெருக்கடியான கட்டத்தில் ஜனநாயக ஹிந்துஸ்தானத்திலிருந்து தீவிரவாதத்தை துடைத்தழிப்பதற்கான யுக்தியின் அடிநாதமாகும்.

No comments:

Post a Comment